November, 2018

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அரிய நூல்களை மின்எண்மம் (Digitalize) செய்யும் பணி - அறிவிப்பு.
2019 ஆம் ஆண்டு தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பு (முழு நேரம்) மாணவர் சேர்க்கை விண்ணப்பம்.

     
மாண்புமிகு முதலமைச்சர்
திரு எடப்பாடி கே.பழனிசாமி
திரு க.பாண்டியராஜன்
அமைச்சர்
தமிழ் ஆட்சிமொழி,  தமிழ்ப் பண்பாடு 
மற்றும் தொல்லியல் துறை
திரு இரா.வெங்கடேசன்  இ.ஆ.ப.
அரசுச்செயலர்
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர் (மு.கூ.பொ.)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Publication Catalogue 2016-2017
   
   

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு, நாள்:28.06.2018
   
Tamil Language Training Diploma Course to Non - Tamils அரிய நூல்கள்
மின் எண்மம்
   
புதிய வெளியீடுகள்
ஆய்விதழ்
096 - April 2017
புத்தகம்
சுவடிப் பதிப்புகளில் உரைவேறுபாடுகள் ( தொகுதி II )
அண்மை நிகழ்வுகள்
48 ஆண்டுகள் நிறைவு ; நிறுவன நாள் விழா நிகழ்ச்சிகள்
30.10.2018
மொழிபெயர்ப்பு என்னும் அருங்கலை
16.10.2018
சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலைப் பயிற்சி முகாமின் நிறைவு விழா
02.06.2018
 
முனைவர் பட்ட ஆய்வேடுகள்
 
 
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடுகள்
 
ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென இருக்கை அமைந்திட நிதி தாருங்கள் - வரிவிலக்கு உண்டு.
 
 
 

View Larger Map
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
International Institute of Tamil Studies
Address :
           2nd Main Rd, C.I.T Campus,
           T.T.T.I Post, Chennai - 600113
e-mail : iits@tn.nic.in
Phone : 22542992 / 22542781
Fax : 22541436
 
 
தொடர்புடைய நிறுவனங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்
உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை