December, 2017
ஈ.வெ.ரா மணியம்மை அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெரியார் மகளிர் அணி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014மகளிர் எழுச்சிக்கு அன்னை மணியம்மையார் ஒரு குறியீடுகவிஞர் கலி.பூங்குன்றன்
2009திராவிட இயக்கத்தில் அன்னை மணியம்மையின் பங்குமுனைவர் ந.மங்களமுருகேசன்
2009மகளிர் முன்னேற்றத்தில் இதழின் பங்களிப்பு - அவள் விகடன்முனைவர் லொ.ஆ.உமாமகேஸ்வரி
2005மௌனத்தின் அதிர்வுகளும், மொழியும் - பெண்முனைவர் தேவதத்தா