September, 2017    
ஈ.வெ.ரா நாகம்மை அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெரியார் மகளிர் அணி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2013சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் அன்றும் இன்றும்திருமதி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம்
2007பெரியாரியப் பெண்ணியம்முனைவர் கு.ம.இராமாத்தாள்
2005பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும்முனைவர் சரளா இராசகோபாலன்