March, 2017    
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2002
அறக்கட்டளை நிறுவியோர் : கு.பகவதி
அறக்கட்டளைப் பொருண்மை : பெயராய்வும் பண்பாட்டு ஆய்வும்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014மதிப்பீட்டுக் கலைச்சொல்லாக்கம்முனைவர் மு.பாலகுமார்
2011பெயரியல்முனைவர் இரா.கண்ணன்
2009பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம்முனைவர் சுடலி தியாகராசன்