October, 2017    
பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெ.நா.அப்புசாமி குடும்பத்தினர்
அறக்கட்டளைப் பொருண்மை : அறிவியல்
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014டாக்டர் ந.சுப்புரெட்டியாரின் அறிவியல் தமிழ்த் தொண்டுமுனைவர் கா.மு. சேகர்
2014பாறை எண்ணெய் பொறியியல் குறுங்கலைக் களஞ்சியம்முனைவர் இரா.இராமசாமி
2011பொறியியல் கலைச் சொற்கள்முனைவர் இரா.இராமசாமி
2009கலிலியோ முதல் கலாம் வரைபேராசிரியர் நெல்லை சு.முத்து