March, 2017    
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2004
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் ந.கடிகாசலம்
அறக்கட்டளைப் பொருண்மை : கவிதையியல்
4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014தமிழ் ஹைக்கூ கவிதைகளில் கவிதையியல்பேராசிரியர் கவிஞர் மித்ரா
2013தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலையடிகளார்கலைமாமணி அ.மறைமலையான்
2011கண்ணதாசனின் ஆளுமைத் திறம்முனைவர் ம.செந்தில்குமார்
2008கவிதையியல்முனைவர் க.பூரணச்சந்திரன்