June, 2017    
பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2005
அறக்கட்டளை நிறுவியோர் : தமிழக அரசு
அறக்கட்டளைப் பொருண்மை : பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014புரட்சியாளர் பேரறிஞர் அண்ணாமுனைவர் அ.சக்கரவர்த்தி
2013பேரறிஞர் அண்ணாவின் சமூக பொருளாதாரச் சிந்தனைகள்முனைவர் பெ.கி.மனோகரன்
2012கவிஞர் புதுவைசிவத்தின் சீர்திருத்த நாடகங்கள்முனைவர் சிவ.இளங்கோ
2011அண்ணா ஒரு சமூகக் குறியீடுமுனைவர் மு.ஜீவா
2011அண்ணாவின் புனைகதைத்திறன்முனைவர் சேது
2010அறிஞர் அண்ணா மொபசான் சிறுகதைகள் ஒப்பாய்வுதிரு கேசவன் சொர்ணம்