March, 2017    
டாக்டர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2009
அறக்கட்டளை நிறுவியோர் : இராம ப.சாமி
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழ்க் கவிதையியல்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2011கவிஞர் குலோத்துங்கனின் மானுடயாத்திரை காவிய வானில் புதிய தாரகைமுனைவர் சுகு.பன்னீர்செல்வம்
2011வா.செ.கு என்ற ஆளுமையாளர்முனைவர் இரா.மோகன்
2009குலோத்துங்கன் கவிதைகள் - ஒரு கோபுரதீபம்திரு மு.குழந்தைவேலு