October, 2017    
திரு சி.மா.துரை அரசு அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2010
அறக்கட்டளை நிறுவியோர் : சி.மா.துரை அரசு
அறக்கட்டளைப் பொருண்மை : சங்க இலக்கிய ஆய்வுகள்
3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014தொல்காப்பிய உத்திகள்முனைவர் தி.அமுதன்
2013சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடைமுனைவர் வீ.ரேணுகாதேவி
2011உலக மொழிகளில் தமிழ்ச்சொற்கள்திரு பா.சண்முகசுந்தரம்