September, 2017    
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2005
அறக்கட்டளை நிறுவியோர் : உலக சமுதாய சேவா சங்கம்
அறக்கட்டளைப் பொருண்மை : வேதாத்திரி மகரிஷி அவர்களின் பன்முகப்பார்வை
5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014வேதாத்திரி மகரிஷியும் மத நல்லிணக்கமும்முனைவர் பெ.சத்தியபாமா
2013அறிவியல் பார்வையில் வேதாத்திரியின் உடல் நலக் கொள்கைதிரு மு.வெங்கடாசலபதி
2012சித்தர்கள் நெறியில் வேதாத்திரி யோகாமுனைவர் ச.ஞானசம்பந்தன்
2011மதங்களும் மனிதநேயமும்முனைவர் இரா.சிகாமணி
2010தத்துவஞான வேதாத்திரி மகரிஷியின் படைப்புகளில் திருக்குறளின் தாக்கம்முனைவர் கஸ்தூரி ராஜா