August, 2017    
டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை நிகழ்வுகள்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2014
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் லோகநாயகி
அறக்கட்டளைப் பொருண்மை : புரட்சித் தலைவி அம்மாவும், அருந்தமிழும், தமிழரும்
2 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆண்டுசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014சாகுந்தலம் கவிதை நாடகம்புலவர் கோ.கோபாலகிருஷ்ணன்
2014நாட்டியத்தின் ஆளுமைதிருமதி மா.சு.ப.சரளா