August, 2017    
தமிழ்த்தாய் 68 – அரியநூல் பதிப்புகள் வெளியீடு
நிகழ்வு நாள் :
24.02.2016
தலைப்பு : தமிழ்த்தாய் 68 பெருவிழாவில் அரியநூல் பதிப்புகள் வெளியீடு
   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68ஆம் பிறந்தநாள் பெருவிழாவை முன்னிட்டு 24.02.2016 அன்று நடைபெற்ற கவியரங்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்ற டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியர் கவிஞர் மருது அழகுராஜ் அவர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட அரியநூல் பதிப்புகளை நூறாண்டு பழமைமிக்க சமரச சன்மார்க்க நூலகத்தின் நூலகர் திரு.பன்னீர் செல்வம் அவர்களிடம் வழங்கினார்.