October, 2017    
உலக யோகா நாள் சிறப்பு நிகழ்ச்சி
நிகழ்வு நாள் :
25.06.2016
தலைப்பு : திருமந்திரமும் யோக வாழ்வியல் கலையும்
   
படச்செய்தி: சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில், உலக யோகநாளை முன்னிட்டு  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் திருமூலர் ஆய்விருக்கையும் ஆத்மிகா யோக வித்யாபீடமும் இணைந்து ‘திருமந்திரமும் யோக வாழ்வியல் கலையும்’ எனும் பொருண்மையில் சூன் 25-26, 2016 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிலரங்கில் சிறப்பு விருந்தினர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பி.வேணுகோபால் அவர்கள் ஸ்ரீமத் தவத்திரு மகாகுரு ஆத்மயோகி அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பு செய்தார். உடன் திரு. ஸ்ரீகாந்த், தமிழ் வளர்ச்சித்துறை (முழுக்கூடுதல் பொறுப்பு) மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், பேரா. முனைவர் தி.மகாலட்சுமி, வி.பி.ஜி.ஆர். தொழில்நுட்ப நிறுவனப் பேரா.முனைவர் வி.கோபால் ராகவன்.