April, 2017    
2013-14ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் மாணவர்களுக்கான பட்டயமளிப்பு
நிகழ்வு நாள் :
21.09.2016
தலைப்பு : பட்டயமளிப்பு விழா
   

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் 2013-14ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் மாணவர்களுக்கான பட்டயமளிப்பு விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (ம) தமிழ் வளர்ச்சி இயக்ககம் (பொறுப்பு) இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் உரையாற்றியபொழுது உடன் முனைவர் கோ.பன்னீர்செல்வம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, முனைவர் அ.சதீஷ்