October, 2017    
பிரஞ்சுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலந்தாய்வு
நிகழ்வு நாள் :
23.10.2017
தலைப்பு : பிரஞ்சுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலந்தாய்வு
   

சென்னை, தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப் பிரஞ்சுப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் ஜீன் லூக் செவிலார்ட் அவர்கள் வருகைதந்து நிறுவன ஆய்வுப்பணிகளின் குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் முனைவர் ஆ.மணவழகன், முனைவர் கோ.பன்னீர்செல்வம், முனைவர் சு.தாமரைப்பாண்டியன், தனி அலுவலர் தா.மார்டின் செல்லதுரை, கண்காணிப்பாளர் இரா.இராசா ஆகியோர் உடனிருந்தனர்.