October, 2018
தமிழ்த்தாய் 70 : தமிழாய்வுப் பெருவிழா – தொடக்க விழா
நிகழ்வு நாள் :
20.01.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : தமிழாய்வுப் பெருவிழா – தொடக்க விழா
   

22.12.2017 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் 70-தமிழாய்வுப் பெருவிழா – தொடக்க விழாவில் (20.01.2018) மாண்புமிகு தமிழ் - ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு க. பாண்டியராஜன் அவர்கள் உடன் முனைவர் பா. இராசா, முனைவர் ந. அருள், முனைவர் வ. இளங்கோவன், முனைவர் பால ரமணி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன், முனைவர் பெ.செல்வக்குமார், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இணை இயக்குநரும் பேராசிரியருமான முனைவர் தர்மேஷ் ஃபெர்னாண்டஸ், அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ. செழியன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முழுக் கூடுதல் பொறுப்புமான முனைவர் கோ. விசயராகவன் ஆகியோர் .