August, 2018
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
03.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : தமிழ் எழுத்திலக்கணம்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இன்று மாலை (3.02.2018) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் “தமிழ் எழுத்திலக்கணம்” எனும் பொருண்மையில் முனைவர் பெ.சுயம்பு அவர்கள் சொற்பொழிவாற்றினார் .

படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் உடன் முனைவர் பெ.சுயம்பு மற்றும் முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முனைவர் ஆ. தசரதன், உ.வே.சா நூலகக் காப்பாச்சியர் முனைவர் கோ. உத்தராடம்.