April, 2018
அண்ணா அவர்களின் 49ஆவது நினைவு நாள்
நிகழ்வு நாள் :
03.02.2018
தலைப்பு : அண்ணா அவர்களின் 49ஆவது நினைவு நாள்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் (03.02.2018) இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 49ஆவது நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளகத்திலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்குத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மலர்த்தூவி வணக்கம் செலுத்தினர்.