October, 2018
டாக்டர் உ.வே.சாமிநாதையர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
06.02.2018
தலைப்பு : அடித்தள மக்கள் எழுத்துக்களும் அவர்தம் பதிப்பு வரலாறும்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 06.02.2018 முற்பகல் 10 மணி அளவில், டாக்டர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அறக்கட்டளை சார்பில், அடித்தள மக்கள் எழுத்துக்களும் அவர்தம் பதிப்பு வரலாறும் என்ற பொருண்மையில் மதுரை அருளானந்தர் கல்லூரி, உதவிப்பேராசிரியர், முனைவர் ஆ.ஜோசப் சார்லி ஆரோக்கியதாஸ் அவர்களின் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது.  விழாவில் முனைவர் நா.சுலோசனா, பேராசிரியர் பா.இராசா, முனைவர் து.ஜானகி ஆகியோர் கலந்துகொண்டனர்.