August, 2018
கிறித்தவமும் தமிழும் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
06.02.2018
தலைப்பு : பேராசிரியர் சூ.இன்னாசியின் தமிழ்ப்பணி
   

கிறித்தவமும் தமிழும் அறக்கட்டளை சார்பில் சென்னை, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், திருமதி.  எல். லியோடென்சிலி  அவர்கள் பேராசிரியர் சூ.இன்னாசியின் தமிழ்ப்பணி என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். முனைவர் து.ஜானகி, முனைவர் ஆ.ஜோசப் சார்லி ஆரோக்கியதாஸ், முனைவர் நா.சுலோசனா, பேராசிரியர் பா.இராசா, முனைவர் பட்ட மாணவர் த.ஜான்சிபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.