June, 2018
டாக்டர் உ.வே.சாமிநாதையர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
07.02.2018
தலைப்பு : அடித்தள மக்கள் எழுத்துக்களும் எழுத்துகள் குறித்த பதிப்பு வரலாறும்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முற்பகல் (7.02.2018) தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அறக்கட்டளை சார்பில் “அடித்தள மக்கள் எழுத்துக்களும் எழுத்துகள் குறித்த பதிப்பு வரலாறும்” எனும் பொருண்மையில் மதுரை அருளானந்தர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.ஜோசப் சார்லி ஆரோக்கியதாஸ் அவர்கள் சொற்பொழிவாற்றினார் . உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்கள் நூலை வெளியிட புலவர்
வே. பிரபாகரன் அந்நூலைப் பெற்றுக்கொண்டார்

படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் மணிக்கோ. கோ பன்னீர்செல்வம், முனைவர் அ.சதிஷ், முனைவர் ஆ.ஜோசப் சார்லி ஆரோக்கியதாஸ், வே.பிரபாகரன்.