December, 2018
திருக்குறள் சிறப்புப் பயிலரங்கம்
நிகழ்வு நாள் :
07.02.2018
தலைப்பு : திருக்குறள் சிறப்புப் பயிலரங்கம்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இன்று பிற்பகல் (7.02.2018) “திருக்குறள் சிறப்புப் பயிலரங்கம்” எனும் பொருண்மையில் திருக்குறள் இரா. மோகனராசு அவர்கள் சொற்பொழிவாற்றினார் .


படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர்  முனைவர் து.ஜானகி, திருக்குறள் இரா.மோகனராசு மற்றும் முனைவர் பா.இராசா