April, 2018
டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
08.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : பாரதி பார்வையில் திருக்குறள்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இன்று பிற்பகல் (8.02.2018) டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை சார்பில் “பாரதி பார்வையில் திருக்குறள்” எனும் பொருண்மையில் முனைவர் மு.முத்துவேலு அவர்கள் சொற்பொழிவாற்றினார் .


படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர்  முனைவர் கு.சிதம்பரம், முனைவர் நா.சுலோசனா, முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் கோ.பன்னீர்செல்வம் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் புவனேஸ்வரி.