April, 2018
டாக்டர் மு.வரதாசனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
08.02.2018
தலைப்பு : அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முற்பகல் (8.02.2018) டாக்டர் மு.வரதராசனார் அறக்கட்டளை சார்பில் திரு. நா.ஜோதிவேல் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.


படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் கோ. பன்னீர்செல்வம், முனைவர் க.சுசீலா, முனைவர் பெ.செல்வக்குமார்.