June, 2018
சிலம்புச் செல்வர் ம.பொ.சி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
09.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : தமிழாய்வு மேம்பாட்டில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இன்று பிற்பகல் (09.02.2018) டாக்டர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அறக்கட்டளை சார்பில் “தமிழாய்வு மேம்பாட்டில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு” எனும் பொருண்மையில் முனைவர் பு.பாலாஜி அவர்கள் சொற்பொழிவாற்றினார் .


படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் கு.சிதம்பரம், முனைவர் ஆ.தசரதன், முனைவர் சு.தாமரைப்பாண்டியன், மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவி உ.மாலதி.