May, 2018
பெரியார் ஈ.வெ.ரா அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
14.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : அம்பேத்கரும் பெரியாரும்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 14.02.2018 நண்பகல் 12.00 மணி அளவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ. விசயராகவன் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அறக்கட்டளை சார்பில், திருமதி சாலின் மனோஜ்குமார் அவர்களின் ‘‘அம்பேத்கரும் பெரியாரும்’’ எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. விழாவில் பொழிவாளர்களுக்கு முனைவர் க.சுசீலா சிறப்பு செய்தார். அறக்கட்டளைப் பொறுப்பாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப்புலம், உதவிப்பேராசிரியர் முனைவர் வி.இரா.பவித்ரா உடனிருந்து சிறப்பித்தார்.