September, 2018
பேரறிஞர் ஔவை துரைசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
28.02.2018
தலைப்பு : தமிழத்தாய் 70 : உரைவேந்தர் ஔவை துரைசாமி
   

பேரறிஞர் ஔவை துரைசாமி அறக்கட்டளை சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ. ஜெயதேவன் தலைமையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் முன்னிலையில், அறக்கட்ளையின் பொறுப்பாளர் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப்புல இணைப்பேராசிரியர், முனைவர் ஆ. மணவழகன் வரவேற்புரையாற்றிட  “உரைவேந்தர் ஔவை துரைசாமி” எனும் தலைப்பில் பேராசிரியர் திருமதி நிர்மலா மோகன் அவர்களின்  சொற்பொழிவும்  (ம) நூல் வெளியீடும் நடைபெற்றன.  தமிழ்நாடு அரசு, மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் நன்றி நவின்றார்.