May, 2018
துணைவேந்தர் ஔவை நடராசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
28.02.2018
தலைப்பு : தமிழத்தாய் 70 : பத்மஸ்ரீ ஔவை நடராசன் - பண்முகப் பார்வை
   

துணைவேந்தர் ஔவை நடராசன் அறக்கட்டளை சார்பில் தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் தலைமையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் முன்னிலையில், அறக்கட்ளையின் பொறுப்பாளர் தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல்புலம் உதவிப்பேராசிரியர், முனைவர் சு. தாமரைப்பாண்டியன் வரவேற்புரையாற்றிட “பத்மஸ்ரீ ஔவை நடராசன் - பண்முகப் பார்வை” எனும் தலைப்பில் மதுரை, பேராசிரியர் முனைவர் இரா. மோகன் அவர்களின் சொற்பொழிவும்  நூல் வெளியீடும் நடைபெற்றன தமிழ்நாடு அரசு, மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவன ஆய்வு மாணவர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், கல்வி அலுவலர்கள், நிருவாகப் பணியாளர்கள் மற்றும் தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர்.