October, 2018
சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலைப் பயிற்சி முகாமின் நிறைவு விழா
நிகழ்வு நாள் :
02.06.2018
தலைப்பு : சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலைப் பயிற்சி முகாமின் நிறைவு விழா
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் வழி 3.5.2018 முதல் 2.6.2018 வரை நிகழ்த்தப்பெற்ற சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலைப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நிழற்படங்கள்.