November, 2017
அயல்நாட்டுத் தமிழர் புலம் அயல்நாட்டுத் தமிழிலக்கியங்கள் தேசியக் கருத்தரங்கம்
நிகழ்வு நாள் :
14.02.2013
தலைப்பு : அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்
   

நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் சார்பில் அயலகத் தமிழறிஞர்கள் பங்கேற்ற அயல்நாட்டு தமிழிலக்கியங்கள் எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் பிப்.14,15 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. அரசுச் செயலர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள் இக்கருத்தரக்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளிலுமிருந்தும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கை நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர் வளர்மதி, முனைவர் சிதம்பரம், முனைவர் ஜானகி ஆகியோர் ஒருங்கிணைப்புச் செய்தனர்.