October, 2017    
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்
நிகழ்வு நாள் :
24.02.2013
தலைப்பு : 65 வகையான பழமரக் கன்றுகள் நடும் விழா
   

மாண்புமிகு முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 65 வகையான பழமரக்கன்றுகள் நடும் விழாவினைத் தொடங்கிவைத்தார் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலர் முனைவர் மூ. இராசாராம் அவர்கள்