May, 2017    
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்
நிகழ்வு நாள் :
24.02.2013
தலைப்பு : சிற்றுண்டி நிலையம் திறப்பு
   

மாண்புமிகு தமிழக  முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிறுவன வளாகத்தில் சிற்றுண்டி நிலையத்தைத் திறந்து வைக்கிறார் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலர் முனைவர் மூ. இராசாராம் அவர்கள்