April, 2017    
தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயவகுப்பு - தொடக்கவிழா
நிகழ்வு நாள் :
12.09.2013
தலைப்பு : தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயவகுப்பு - தொடக்கவிழா
   
உலகத் தமிழாராச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயவகுப்பு - தொடக்கவிழாவினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். 
 
இந்நிகழ்வில் நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், மயிலம் மகாவித்துவான் - தமிழறிஞர் வே.சிவசுப்பிரமணியன், நிறுவன சுவடியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் மற்றும் தனி அலுவலர் திரு மார்ட்டின் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.