July, 2017    
ஈ.வெ.ரா மணியம்மை அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்
நிகழ்வு நாள் :
07.02.2014
தலைப்பு : மகளிர் எழுச்சிக்கு அன்னை மணியம்மையார் ஒரு குறியீடு
   

07.02.2014 இன்று முற்பகல் பெரியார் மணியம்மையார் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் பொழிவாளரும் நூலாசிரியருமான கவிஞர் கலி. பூங்குன்றனார் அவர்கள் ‘மகளிர் எழுச்சிக்கு அன்னை மணியம்மையார் ஒரு குறியீடு’ எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். இயக்குநர் நூல்வெளியிட பொழிவாளர் பெற்றுக்கொண்டார். உடன் நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் மு. வளர்மதி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா. சுலோசனா ஆகியோர்.