April, 2017    
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்
நிகழ்வு நாள் :
10.02.2014
தலைப்பு : தமிழ் ஹைக்கூ கவிதைகளில் கவிதையியல்
   
10.02.2014 இன்று முற்பகல் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளைச் சொற்பொழிவும் மற்றும் நூல்வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் பொழிவாளரும் நூலாசிரியருமான போராசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் ‘தமிழ் ஹைக்கூ கவிதைகளில் கவிதையியல்’ எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். இயக்குநர் நூல்வெளியிட பொழிவாளர் பெற்றுக்கொண்டார். உடன் நிறுவனர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.சுலோசனா ஆகியோர்.