October, 2017    
திரு சி.மா.துரை அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்
நிகழ்வு நாள் :
12.02.2014
தலைப்பு : தொல்காப்பிய உத்திகள்
   
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழா முன்னிட்டு பிப்ரவரி திங்கள் முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை சொற்பொழிவு நடைப்பெற்றுவருகிறது இதன் வரிசையில்  இன்று 12.02.2014 முற்பகல் டாக்டர் சீ.மா.துரையரசு அறக்கட்டளைச் அறக்கட்டளைச் சொற்பொழிவும் மற்றும் நூல்வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் பொழிவாளரும் நூலாசிரியருமான முனைவர் தி.அமுதன் அவர்கள் ‘தொல்காப்பிய உத்திகள்’ எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். இயக்குநர் நூல்வெளியிட முனைவர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார். உடன் நிறுவனர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் , மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.சுலோசனா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.