September, 2017    
சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
15.02.2014
தலைப்பு : தமிழில் மின் புத்தகங்களின் வளர்ச்சி
   

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 66வது பிறந்தநாள் பெருவிழா வரிசையில் 15ஆம் நாளான இன்று ( 15.02.2014 ) தமிழில் மின் புத்தகஙக்களின் வளர்ச்சி குறித்து சிறப்புச் சொற்பொழிவு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உடன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள், உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன், சொற்பொழிவாளர் மின்புத்தகப் பிதப்பாளர் திருமூர்த்தி ரெங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.