April, 2017    
புதிய அறக்கட்டளை தொடக்கம்
நிகழ்வு நாள் :
24.02.2014
தலைப்பு : டாக்டர் புரட்சித்தலைவி அம்மா
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், நிறுவன அறக்கட்டளைகள் வரிசையில் தற்போது 38ஆவது அறக்கட்டளையாக டாக்டர் புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் 24.02.2014 அன்று புதிய அறக்கட்டளை, சென்னை இராணிமேரிக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் கவிஞர் ம.லோகநாயகி அவர்களால் நிறுவப்பட்டுள்ளது. இவ் அறக்கட்டளைக்கு வைப்பு நிதியாக ஒரு இலட்சம் ரூபா காசோலையாகப் பெறப்பட்டுள்ளது.