June, 2017    
தொல்காப்பியர் ஆய்விருக்கையின் இரண்டாம் சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
27.10.2014
தலைப்பு : தொல்காப்பியர் செய்யுளியல் ஆய்வு அணுகுமுறைகள்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மக்களின் முதல்வர் அம்மா அவர்களால் ரூ. 50 இலட்சம் வைப்புத் தொகை வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொல்காப்பியர் ஆய்விருக்கையின் இரண்டாம் சிறப்புச் சொற்பொழிவு இன்று (27.10.2014) நடைபெற்றது. இதில் முனைவர் இரா. சீனிவாசன் (இணைப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி) பங்கேற்று ‘தொல்காப்பியர் செய்யுளியல் ஆய்வு அணுகுமுறைகள்’ எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

உடன் (வலமிருந்து இடம்) ஆய்விருக்கை பொறுப்பாளர் இணைப் பேராசிரியர் அ. சதீஷ், இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், பேராசிரியர் முனைவர் இராசா ஆகியோர் உள்ளனர்.