April, 2017    
இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
02.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "திருமந்திரத்தில் உயிர்நிலை"
   

பிற்பகல் 2.00 மணிக்கு முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் முன்னிலையில் இராமலிங்க அபிராமி அறக்கட்டளை சார்பில் "திருமந்திரத்தில் உயிர்நிலை" எனும் தலைப்பில், பச்சையப்பன் கல்லூரி,  இணைப்பேராசிரியர் (ஓய்வு), முனைவர் சுடலி தியாகராஜன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். பிறகு நூலாக வெளியிடப்பட்டது. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட ஆராய்ச்சி மாணவர் நூலினைப் பெற்றுக்கொண்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தனி அலுவலர் திரு. தா.மார்டின் செல்லதுரை அவர்கள் நன்றி நவின்றார்.