March, 2017    
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
02.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "தற்கால ஆவணங்களில் தினமணி சிறுவர்மணி சிறுகதைகள்"
   

பிற்பகல் இரண்டாம் நிகழ்வாக முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் முனைவர் பா.இராசா அவர்கள் முன்னிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை  சார்பில்  "தற்கால ஆவணங்களில் தினமணி சிறுவர்மணி சிறுகதைகள்" எனும் தலைப்பில் சென்னை-2, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் சோ.நிர்மலா அவர்கள் சொற்பொழிவாற்றினார். பிறகு நூலாக வெளியிடப்பட்டது. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தனி அலுவலர் திரு. தா.மார்டின் செல்லதுரை அவர்கள் நன்றி நவின்றார்.