November, 2017
கலாநிலையம் டி.என்.சேஷாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
03.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "சிலப்பதிகாரத்தில் கலைக் கூறுகள்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை இன்று 03.02.2015  செவ்வாய்க்கிழமை,  நன்பகல் 12.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்று வருகிறது.

முனைவர் வி.இரா.பவித்ரா அவர்கள் முன்னிலையில் கலாநிலையம் டி.என். சேசாசலம் அறக்கட்டளை சார்பில் "சிலப்பதிகாரத்தில் கலைக் கூறுகள்" எனும் தலைப்பில் முனைவர் ச.மல்லிகா அவர்கள் சொற்பொழிவாற்றினார். முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட முனைவர் தி.மகாலட்சுமி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.  உதவிப் பேராசிரியர் காமராஜ் அவர்கள் நன்றி கூறினார்.