December, 2018
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
04.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "மனவளக்கலையின் தவநிலைகள்"
   

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் முனைவர் பா.இராசா அவர்கள் முன்னிலையில் வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை   சார்பில்  "மனவளக்கலையின் தவநிலைகள்" எனும் தலைப்பில் ஓய்வுப்பெற்ற தலைமையாசிரியர் முனைவர் கௌ.மீனாட்சி அவர்கள் சொற்பொழிவாற்றினார். முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட  தமிழறிஞர் வீரராகவலு அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார். நிறுவனத்தின் முனைவர்பட்ட ஆய்வாளர்  தாராசுந்தரி அவர்கள் நன்றி கூறினார்.