March, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : கூத்துப் பயிற்சிப்பட்டறை
நிகழ்வு நாள் :
15.02.2015
தலைப்பு : கூத்துப் பயிற்சிப்பட்டறை
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா தொடர்நிகழ்வாக இன்று (15.02.2015)நடைபெற்ற கூத்துப் பயிற்சிப்பட்டறையில் பயிற்சி அளித்த திரு.கமலக்கண்ணன் குழுவினர்க்கு சால்வை அணிவித்துப் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. உடன் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் மற்றும் பேராசிரியர் முனைவர் பா. இராசா