April, 2017    
சிலம்புச் செல்வர் ம.பொ.சி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
16.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "A Study of Flora and Fauna in Akananuru"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்  "தமிழ்த்தாய் 67 - பெருவிழா", தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  16ஆம் நாளான இன்று 16.02.2015  திங்கள் கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் முன்னிலையில் ம.பொ.சி. அறக்கட்டளைச்   சார்பில்  "A Study of Flora and Fauna in Akananuru" எனும் தலைப்பில் மலேசியா, மலேசியா சபா பல்கலைக்கழகம், விரிவுரையாளர், முனைவர் அருள்செல்வன் ராஜ் அவர்கள் சொற்பொழிவாற்றினார். சொற்பொழி நூலாக வெளியிடப்பட்டது முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட மலேசிய காவல்துறை அதிகாரி சந்திரராஜன் ராஜ் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.