March, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை
நிகழ்வு நாள் :
20.02.2015
தலைப்பு : ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை
   

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று 20.02.2015  வெள்ளிக் கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் போற்றும்  "தமிழ்த்தாய் 67 - பெருவிழா", தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி நிகழ்வில் மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ் வளர்ச்சித் திட்டத்தால் தொடங்கப்பெற்ற சுவடியியல் புலம் சார்பில் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமயில் தனி அலுவர் திரு. தா.மார்டின் செல்லதுரை முன்னிலையில் சுவடியியல் புலம் இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களால் தமிழகம் முழுவதும் திரட்டப்பட்டுள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது படியெடுப்பது மற்றும் பதிப்பிப்பது குறித்த பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.