|
|
|
|
|
|
ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென இருக்கை அமைந்திட நிதி தாருங்கள் - வரிவிலக்கு உண்டு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென இருக்கை தோற்றுவிக்க
ஏதுவாக தமிழ்நாடு அரசின் 07.02.2018 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி சென்னை, உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இதற்கென துவங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் தமிழ் இருக்கைக்கான
காசோலை / வரைவோலை / இணையம் வழியாக தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், பெருமக்கள் தங்களது
நிதியினை மனமுவந்து வழங்கலாம்.
கணக்குத் தலைப்பு : IITS Harvard Tamil Chair
கணக்கு எண் : 6579035703
IFSC எண் : IDIB000T117
வங்கி : Indian Bank Kotturpuram Branch
வழங்கப்படும் தொகைக்கு வருமான வரித்துறை விதி எண் 80G(5)(vi) இன்கீழ் வருமான வரிவிலக்கு
அளிக்கப்படும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|