Sunday, June 25 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்
நிறுவன வெளியீட்டு எண் : 735
ஆசிரியர் :
முத்து குணசேகரன், முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 105.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 240
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 500 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டபோது சமதர்ம இயக்கம் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரால் உருவாக்கப்பட்டது. இருவரும் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு வெளியேறியவர்கள். 1932 ஆண்டிற்குப் பின் இருவரும் இணைந்து சுயமரியாதைச் சமதர்ம இயக்கம் எனும் ஒரு பேரியக்கத்தை உருவாக்கினர். அது இந்திய அரசியலில் மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்கியது. இவ்விரு பெரும் தலைவர்களின் சிறப்பையும், பேருழைப்பையும் எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. தந்தை பெரியார் ஈ.வே.ரா அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம்.

பொருளடக்கம்
1. எதற்கும் முன்னோடி ம.சிங்காரவேலர்.
2. பெல்காம் மாநாட்டில் சிங்காரவேலர்
3. சிங்கராவேலரின் எழுத்தாற்றல்.
4. சிங்காரவேலரின் வாழ்வின் பிற்பகுதி
5. சிங்காரவேலர் குண இயல்புகள்
துணை நூல்கள்
பின்னிணைப்பு