Saturday, April 29 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பன்முக ஆளுமை
நிறுவன வெளியீட்டு எண் : 736
ஆசிரியர் :
பாபுஜி, கா.மு முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 50.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 112
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 300 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

இலக்கிய மொழி இலக்கணம், இலக்கண மொழி இலக்கியம், சமய மொழி இலக்கணம், உலக மொழிகளுக்குப் பயணித்த தமிழச் சொற்கள், வளம் பெற்ற பிற உலக மொழிகளுக்குக் கலவு போன சொற்கள், மொழி வேரினச் சான்றுகள், இலக்கணத் திருத்தங்கள், சொற்பிறப்பு வரலாறு, திராவிடம் என்ற இனப் பிறப்பு வரலாறு, தமிழ்ச் சொல் பரப்பு உண்மை, பிறமொழிச்சொற்களைக் களைதல், சொற் பிறப்பு அகராதிகள், உரைகளைத் திறனாய்வு செய்தல் என்றெல்லாம் தமது ஆய்வினை நிகழ்த்தி தமிழ் மொழிக்கு அரணாக விளங்கியவர் மொழி ஞாயிறு அவர்கள். அவர் நூல்களின் வழி பெற்ற செய்திகள் பலவாயினும் புதிய நோக்கில் அவரது எழுத்துகளைப் புரிந்து அவரை உரையாசிரியராகவும், வரலாற்று ஆய்வாளராகவும், மொழியியல் வல்லுநராகவும், திறனாய்வாளராகவும் புதிய கோணங்களில் உரிய இலக்கத் தரவுகளுடன் இந்நூல் அமைந்திருக்கிறது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பெயரில் அமைந்த அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம். 

பொருளடக்கம்
 
முகவுரை
1. உரையாசிரியர் தேவநேயப் பாவாணர்
2,. வரலாற்று ஆய்வாளர் தேவநேயப் பாவாணர்.
3. மொழியியல் வல்லுநர் - பாவாணர்
4. திறனாய்வாளர் - தேவநேயப் பாவாணர்
முடிவுரை
துணை நூல்கள்