Saturday, March 25 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            பெரியாரிய நோக்கில் மு.வ
நிறுவன வெளியீட்டு எண் : 739
ஆசிரியர் :
அறவேந்தன், இரா முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 55.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 120
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 400 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

மானமும் அறிவும் பெற்ற சமுதாயத்தை உருவாக்கத் தம் வாழ்நாள் முழுமையும் அளித்தவர் பெரியார். சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரின் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு களம் கண்டவர் பலர். அவர்களுள் பேராசிரியர் மு.வ அவர்களும் ஒருவர் என்பதை அடையாளப்படுகிறது இந்நூல். பெரியாரின் சமகாலத்தவரான மு.வ வின் படைப்புகளில் பெரியாரின் சிந்தனைகளுக்கு மாறுபடும் இடங்களும் உள்ளன. குறிப்பாக கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு போன்றவற்றைச் சுட்டலாம். இவ்வகைக் கருத்து நிலைகளையும் இந்நூல் தொட்டுச் செல்வது சிறப்பு. டாக்டர் மு.வரதராசனார் அறக்கட்டளைச்சொற் பொழிவு, நூல் வடிவம் பெற்றுள்ளது. 

பொருளடக்கம்
1. மு.வ
2, பெண்ணுரிமை
  • கடவுள் நம்பிக்கையும் பெண்ணடிமைத்தனமும்
  • பெண் கற்பு
  • பெண் இயல்பு
  • கல்வியும் பொருளீட்டும் திறனும்
  • திருமணம்
  • கணவன் - மனைவி உறவு
  • கடமைகள்
3. சாதி
4. சமயம்
  • மு.வ கட்டமைக்கும் கடவுள் கருத்தியல்
  • வழிபாட்டுச் சடங்குகளை எதிர்த்தல்
  • சாமியார்களை எதிர்த்தல்
  • மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தல்
  • ஊழ் - எதிர்ப்பு
  • கோவிலில் நிகழும் கொடுமைகளைச் சுட்டுதல்
  • கோவிலில் சாதி
  • கோவிலில் தமிழ்
  • மு.வ சுட்டும் வழிபாட்டு முறைமை
  • மு.வ வின் நம்பிக்கைக்கான அடிப்படை
5. கல்வி
6. மொழி
7. இலக்கியம்
  • திருக்குறள் நேயம்
8. பொருள்
9. நிறைவுரை
 
பின்னிணைப்புகள்
  1. காலநிரலில் மு.வ வின் படைப்புகள்
  2. சாதி ஒழிப்பு ( மு.வ வின் கட்டுரை )
  3. சுருக்க விளக்கம்
  4. திருமணம் : பெரியாரின் கருத்து நிலை
துணை நூல்கள்
பொருளடைவு